வசனகர்த்தா ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது!797441641
வசனகர்த்தா ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது! நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல்’, தன்னை முன்னிறுத்தாமல்’, கதாபாத்திரம்’ அறிந்து உணர்ந்து, வசனம்’ எழுதி, தான்’ பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்’ ஆரூர்தாஸ்.