சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு நீர்...
சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியிலிருந்து 200 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் புழல் ஏரியிலிருந்து 215 கனஅடி நீர் திறப்பு