Posts

Showing posts with the label #Sivani | #Attracts | #Ultimate | #Glamor

உச்சகட்ட கவர்ச்சியில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் சிவானி!! லேட்டஸ் கிளிக்..

உச்சகட்ட கவர்ச்சியில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் சிவானி!! லேட்டஸ் கிளிக்.. சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவு, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்ப்பை பெற்றவர் சிவானி நாராயணன்.   இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4-வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமான இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது.   அதோடு அவரது மார்க்கெட்டும் எகிறத் தொடங்கியது. அந்த வகையில் விக்ரம், நாய்சேகர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.   சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிவானி அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.   தற்போது கிளிந்த பேண்டில் டைப்பான டிரஸ்சில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.