Posts

Showing posts with the label #governmentemployees #abroad #opportunity

அரசு ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு – சுற்றறிக்கை வெளியீடு!404582705

Image
அரசு ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு – சுற்றறிக்கை வெளியீடு! அரசு ஊழியர்கள் மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் அவர்கள் நலன் கருதி சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கை வெளியாகி இருக்கிறது. சுற்றறிக்கை வெளியீடு: அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பொதுமக்களுக்கு சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் வகிப்பது அரசு ஊழியர்கள் தான். அவர்களை போற்றும் விதமாக பல்வேறு வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இருப்பினும் அரசு வேலைகளில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடைபெற அரசு ஊழியர்கள் தன்னலம் பாராமல் உழைத்தனர். இந்நிலையில் இலங்கையில் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுஊழியர்கள் வெளிநாட்...