Posts

Showing posts with the label #KallakurichiStudentDeath | #Srimathi | #justiceforsrimathi | #Kallakurichi

இன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடல் மறு உடற்கூராய்வு989066446

Image
இன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடல் மறு உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இன்று தனியார் பள்ளி மாணவி உடல், மறு உடற்கூராய்வு (பிரேத பரிசோதனை) செய்யப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில், மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் மறு உடற்கூராய்வு செய்கின்றனர். இதையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.