Posts

Showing posts with the label #Mehbooba | #Forces | #Families | #Persuading

1886292789

ஸ்ரீநகர்: என்கவுன்டரின் போது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு தீவிரவாதிகளை வற்புறுத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் இரண்டு தீவிரவாதிகளின் குடும்ப உறுப்பினர்களை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி பாராட்டினார்.