பள்ளி மாணவர்களுக்கு தலைமுடியை சீராக வெட்ட வேண்டும் புள்ளிங்கோ ஸ்டைஸ் போல தலைமுடியை வெட்டக்கூடாது மீறினால்...1385739559
பள்ளி மாணவர்களுக்கு தலைமுடியை சீராக வெட்ட வேண்டும்
புள்ளிங்கோ ஸ்டைஸ் போல தலைமுடியை வெட்டக்கூடாது
மீறினால் சலூன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை