Posts

Showing posts with the label #Crime #murder

நள்ளிரவில் பெண்ணுக்கு கத்திக்குத்து! கள்ளக்காதலன் வெறிச்செயல்!

Image
நள்ளிரவில் பெண்ணுக்கு கத்திக்குத்து! கள்ளக்காதலன் வெறிச்செயல்! தகாத உறவு வைத்த பெண்ணை கள்ளக்காதலனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமாா் இவா் சென்னை ஸ்ரீ பெரும்பத்தூா் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிகிறாா். இவருடைய மனைவி காமாட்சி (34) இவா்களுக்கு 10 மற்றும் 13 வயதில்  இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனா்.  இவா்கள் குடும்பத்துடன் பாணாவரம் மாலைமேடு சாலையில் பைரவ காலனி அருகே வீடு வாடகை எடுத்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனா். இந்த நிலையில் காமாட்சிக்கும் பாணாவரம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் கட்டிட தொழிலாளி  ஜெயபிரகாஷ் (38) என்பவருக்கும் தகாத உறவு  இருந்து வந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இருந்த தகாத உறவு முறிந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.  ஜெயபிரகாஷ்க்கு அம்மு என்ற மனைவியும் 13-வயதில் ஒரு மகனும் 10-வயதில் ஒரு மகன் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனா். இதனிடையே நேற்று இரவு காமாட்சியின் கணவா் பணிக்கு சென்று விட்டதாக தெரிகிற...