இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது...2 விசைப் படகுகள் பறிமுதல்

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது...2 விசைப் படகுகள் பறிமுதல்

சென்னை: இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

Tags:

தமிழக மீனவர்கள் படகுகள் கைது

Comments

Popular posts from this blog

Eye Candy Pinterest Favorites This Week

PlayStation 4 Users Can Download A Special Freebie Right Now #RightNow