மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பங்குனி மாத அமாவாசை தின ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
பங்குனி மாத அமாவாசையையொட்டி இன்று காலையில் மூலவருக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு துர்காதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அங்காளம்மன் காட்சியளித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததால் கோயில் வளாகத்தில் எளிமையான முறையில் ஊஞ்சல் உற்சவம் நடைப்பெற்ற நிலையில் இந்த பங்குனி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment