சிபிஎஸ்இ 2 ஆம் பருவ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்



மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புகளுக்கான 2 ஆம் பருவத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. சிபிஎஸ்இ 10, 12 வாரியத் தேர்வுகளை நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வு ஜூன் 14 வரை நடைபெறும். இந்த ஆண்டு, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, போர்டு தேர்வு இரண்டு பருவமாக நடத்தப்படுகிறது. இதில் சிபிஎஸ்இ வாரியத்தின் முதலாம் பருவத் தேர்வு கடந்த நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற்றது.

இதற்கிடையில் முதல் அமர்வில் வெறும் கொள்குறிவகை வினா விடையாக இருந்த நிலையில், இரண்டாம் அமர்வு எழுத்துத் தேர்வு வினாத்தாளில் புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருக்கும். மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

PlayStation 4 Users Can Download A Special Freebie Right Now #RightNow

Eye Candy Pinterest Favorites This Week