மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்..



சென்னைஐஐடியில் பயின்று வரும் மாணவர்கள் 3 பேருக்கு சிலதினங்களுக்கு முன்னர் லேசான கொரேனா அறிகுகள் இருந்ததால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு தொற்று உறுதியானது. வெவ்வேறு இடங்களில் இருந்து அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தொற்று உறுதியான மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 9 பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, மேலும் 666 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ஐஐடியில் மட்டுமே 30 பேருக்கு 3 நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே உள்ளதாக கூறப்படும் நிலையில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு1724598841

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு.. உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் எஸ்.வி.சேகர்..!