சீனாவை விட இந்தியா இருமடங்கு வளரும்
வாஷிங்டன்–நடப்பு ஆண்டில், இந்தியா வலுவான வளர்ச்சியை அடையும் என்றும்; சீனாவை விட வளர்ச்சி இரு மடங்கு வேகமாக இருக்கும் என்றும், பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, பன்னாட்டு நிதியம் அதன், உலக பொருளாதார பார்வை குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான வகையில் 8.2 சதவீதமாக இருக்கும். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.சீனாவின் வளர்ச்சியான 4.4 சதவீதத்தை விட, இரண்டு மடங்கு வேகமானதாக இருக்கும்
.உலக பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 3.6 சதவீதமாக இருக்கும். இது கடந்த 2021ல் 6.1 சதவீதமாக இருந்தது.இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 2021ல், வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது. 2023ல் வளர்ச்சி 6.9 சதவீதமாக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment