தேவையான நிலக்கரியை விரைந்து பெற நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்



சென்னை: தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை விரைந்து பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 1,050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தூத்துக்குடியில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 420 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஒன்றிய அரசு சரியான முறையில் நிலக்கரி வழங்காததன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

நிலக்கரி பிரச்சனை என்பது சென்ற ஆண்டில் இருந்தே இருந்து வருகிற...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு1724598841

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு.. உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் எஸ்.வி.சேகர்..!