பிறந்த வீட்டு பெண்களை, புகுந்த வீட்டு பெண்கள் வரவேற்கும் விநோத திருவிழா! - சிறப்புக்குரிய சிவகங்கை தவசியேந்தல்பட்டி கிராமம்..



ஆண்டுதோறும் சித்திரை மாதம்,சிவகங்கைமாவட்டம் தவசியேந்தல்பட்டி கிராமத்தில் உள்ள மறத்தியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்காக தவசியேந்தல்பட்டி கிராமத்தில் பிறந்து, திருமணமாகி வெளியூர்களில் வசிக்கும் பெண்களை வரவேற்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தவசியேந்தல்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டு வெளியூரில் திருமணமான பெண்கள் ஒரே கலரில் சேலை அணிந்து கிராம வழக்கப்படி  சீர் வரிசை எடுத்து வந்து  குடும்பத்துடன் பங்கேற்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்கும் புகுந்த வீட்டு பெண்களுக்கு ஒரே நிறத்திலான சேலை கிராமத்து சார்பில் வழங்கப்படுகிறது.

ஊர் எல்லையில் அமைந்துள்ள...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog