பைக் உதிரி பாகம் விற்பவர்களே உஷார்… ‘இதை விற்றால் ஜெயிலு’… காவல்துறை கடும் எச்சரிக்கை!



மேக்னெட்டிக் நம்பர் பிளேட்டுகள் பொருத்தியிருந்த 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசாலும், போக்குவரத்து காவல்துறையாலும் தடை செய்யப்பட்ட மேக்னெட்டிக் நம்பர் பிளேட்டுகள் விற்ற கடை உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் குமார், ஜோஸ்வா, ஆலந்தூரை சேர்ந்த சரத்குமார் ஆகிய மூன்று கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ததுடன்
32 நம்பர் பிளேட்டுகளுடன், வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனார்.

இந்த நபர் பிளேட்டுகளை எளிதாக மடக்கி வைத்து விடலாம். திருட்டு , வழிப்பறி ,சமூக விரோத செயல்களில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Keto Tortillas with Almond Flour Low Carb Vegan #AlmondFlour

PlayStation 4 Users Can Download A Special Freebie Right Now #RightNow