ஆடம்பர சந்தைக்குள் நுழையும் முகேஷ் அம்பானி..!
இந்தியாவில் ஆடம்பர சந்தை இன்றளவிலும் பெரிய அளவிலான வளர்ச்சி அடையாமல் இருப்பதை உணர்ந்த முகேஷ் அம்பானி இத்துறையில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தவும், இப்பிரிவு வர்த்தகத்தை ஆரம்பத்திலேயே கைப்பற்றவும் முடிவு செய்துள்ளார்.
இந்தியாவில் மேற்கத்திய நாடுகளின் பேஷன் பொருட்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பது, அனைவருக்கும் தெரியும், ஆனால் இதில் பெரும்பாலான வர்த்தகம் வெளிநாட்டிலேயே செய்யப்படும் காரணத்தால், இந்தியாவில் ஆடம்பர சந்தைக்கான வாய்ப்புகள் குறைவு.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் மும்பையில் துவங்கிய ஜியோ வோல்டு பிளாசாவில் ஆடம்பர பொருட்களுக்கான புதிய வர்த்தகப் பிரிவை உருவாக்க உள்ளது. இந்திய பணக்காரர்களை ஈர்க்கும் வகையில் ஆடம்பர பிராண்டுகளின் பேக் முதல் ஷூ...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment