ரிசர்வ் வங்கியின் வட்டி ஜூன் மாதமே அதிகரிக்கும்
பெங்களூரு : எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே, ஜூன் மாதத்திலேயே ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கும் என ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த வாரம் வரை நினைத்துக் கொண்டிருந்ததற்கு மாறாக, ரிசர்வ் வங்கி, முன்கூட்டியே ஜூன் மாதத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என தெரிகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் அதிக அழுத்தமே இதற்கு காரணமாகும்.
கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் கிட்டத்தட்ட 7 சதவீதத்தை நெருங்கி விட்டது. இது, ரிசர்வ் வங்கியில் இலக்கான 6 சதவீதத்தை அதிகமாகும்.ஏப்ரலில் இந்த பணவீக்கம், மேலும் அதிகரிக்ககூடும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலகளவில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment