கடைசி பந்தில் சென்னை வெற்றி| Dinamalar



நவி மும்பை: பரபரப்பாக கடைசி பந்து வரை சென்ற ‘டி-20’ லீக் போட்டியில் தோனியின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது. தொடர்ச்சியாக 7வது தோல்வியை பெற்ற மும்பையின் ‘பிளே-ஆப்’ கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.

நவி மும்பை, டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த ‘டி-20’ கிரிக்கெட் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணியை சந்தித்தது. சென்னை அணியில் மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக டிவைன் பிரிட்டோரியஸ், மிட்சல் சான்ட்னர் தேர்வாகினர். மும்பை அணியில் பேபியன் ஆலன், முருகன் அஷ்வின், டிமால் மில்ஸ் நீக்கப்பட்டு டேனியல் சாம்ஸ், ஹிரித்திக் ஷோக்கீன், ரிலே மெரிடித் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு1724598841

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு.. உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் எஸ்.வி.சேகர்..!