துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த செல்லம்மா - டாப் கியரில் செல்லும் விஜய் டிவி-யின் புது சீரியல்!



மக்களை ஈர்க்கும் வகையில் பல சீரியல்கள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ரியாலிட்டி ஷோக்கள் எத்தனை ஒளிபரப்பானாலும், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளவை சீரியல்கள். வெள்ளித்திரையை போலவே சின்னத்திரை சீரியல்களும் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

சீரியல்கள் என்றாலே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள முதல் 2 சேனல்களில் சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி தான் இருக்கின்றன. TRP ரேட்டிங் லிஸ்ட்டில் இவ்விரு சேனல்களின் சீரியல்கள் மட்டுமே மாறி மாறி முதல் 5 இடங்களை பிடிப்பது இதற்கு சாட்சி. ரியாலிட்டி ஷோக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான பல ஹிட் சீரியல்களை கொடுப்பதில் விஜய்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Eye Candy Pinterest Favorites This Week

PlayStation 4 Users Can Download A Special Freebie Right Now #RightNow