ஏமாற்றமா அல்லது நிராகரிப்பா.? இந்தியாவில் இளம்பெண்கள் வேலையை விட்டு நிரந்தரமாக விலகுகிறார்கள்!



கடந்த சில ஆண்டுகளாக தான் பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன்பு ஒரு பெண் எவ்வளவு படித்திருந்தாலும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்ற தடை பல இடங்களில் இருந்தது. அந்த நிலை எல்லாம் மாறி இளம் வயதில் இருந்தே பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஆனால்  சமீபமாக பல பெண்கள் வேலையை விட்டு நிரந்தரமாக நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளது! பெண்களுக்கு வேலையில் ஏற்படும் ஏமாற்றத்தால் விலகுகிறார்களா அல்லது பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்!

2017 ஆண்டு 2022 ஆண்டு வரை இந்தியாவின் வொர்க்ஃபோர்ஸ் எனப்படும் பணியில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 46 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஐந்து ஆண்டுகளில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog