TNPSC Current Affaris 8: பத்ம விருதுகள் முதல் மிதக்கும் காற்றாலை வரை... முக்கியத் தலைப்புகள் இங்கே
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2/2A,4 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சில முக்கிய பொது அறிவுத் தலைப்புகளை நியூஸ்18 தளம் வழங்கி வருகிறது.
1. மலேரியா:
மலேரியா நோய்க்கு முதல் முறையாக Mosquirix (RTS,S) எனும் தடுப்பூசி கண்டறியப்பட்ட நிலையில், அந்த தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் 25-ந் தேதி ‘உலக மலேரியா தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. “மலேரியா நோயை 2030-க்குள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்துவருவதாக உலக மலேரியா அறிக்கை 2021 தெரிவித்துளளது. உலகின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிகையில், இந்தியாவின் பங்கு 1.2%...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment