பிரதமரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி 33644869


பிரதமரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனிருந்தார். ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பாஜக செயல்படுவதாகக் கூறப்படும் நிலையில், பிரதமரைத் தனியே சந்திப்பதற்கு, இபிஎஸ் முயன்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

PlayStation 4 Users Can Download A Special Freebie Right Now #RightNow

Eye Candy Pinterest Favorites This Week