சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.38,344க்கு விற்பனை..!!



சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரன் ரூ.38,344க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30க்கு விற்கப்படுகிறது.

Tags:

சென்னை தங்கம் விலை


Comments

Popular posts from this blog

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு1724598841

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு.. உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் எஸ்.வி.சேகர்..!