சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.38,296-க்கு விற்பனை..!!


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.38,296-க்கு விற்பனை..!!


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.352 குறைந்து, ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44 குறைந்து ரூ.4,787-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசுகள் குறைந்து ரூ.72.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தங்கம் விலை  பவுனுக்கு ரூ.856  உயர்வு: இன்றைய நிலவரம்1037469238

Keto Tortillas with Almond Flour Low Carb Vegan #AlmondFlour