அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம்! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!


அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம்! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!


அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கையில் பட்டத்தத்துடனும் எதிர்காலம் குறித்த ஏக்கத்ததுடனும் இருப்பவர்களின் ஏக்கங்கள் தீரும், வேலைவாய்ப்பை உருவாக்குவது, அதற்கான தகுதியான நபர்களை உருவாக்குவது என அரசு செயல்பட்டுவருகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

 

Comments

Popular posts from this blog

Eye Candy Pinterest Favorites This Week

தங்கம் விலை  பவுனுக்கு ரூ.856  உயர்வு: இன்றைய நிலவரம்1037469238