ஓட்டு கேட்கும் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள்.. எந்த கட்சிக்காக தெரியுமா?



விஜய் டெலிவிஷன் அவார்ட் தொடர்பாக சீரியல் பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மக்களிடையே தங்கள் சீரியலுக்காக ஒட்டு கேட்கும் புரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதிலும் புதுமையே என்ற ஒன்லைனுடன் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களை எதோ ஒரு விதத்தில் கட்டிபோட்டு விடுகிறது. அது சீரியல்களாக இருந்தாலும் சரி, ரியாலிட்டு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி புரமோஷனுக்காகவே விஜய் டிவி தனியாக செலவு செய்யும். இதன் மூலம் பிரபலமாகும் கலைஞர்கள் அடுத்தடுத்த உயரம் தொட்டு செல்கின்றனர். இன்றைய வெள்ளித்திரையில் இருக்கும் பல நடிகர் , நடிகைகள், காமெடி நட்சத்திரங்கள் அனைவரும் விஜய் டிவியில் இருந்து சென்றவர்கள் தான். இவர்களை கவுரப்படுத்த விஜய் டெலிவிஷன் ஒருபோதும் மறந்தது இல்லை.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு1724598841

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு.. உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் எஸ்.வி.சேகர்..!