செக்ஸ் படங்களை ஆய்வு செய்ய படிப்பு... அமெரிக்க கல்லூரி வழங்குகிறது



ஆபாசப் படங்களை பார்த்து ஆய்வு செய்வதற்காகவே, அமெரிக்காவில் ஒரு கல்லூரி ‘போனாகிராபி’ குறித்த புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் என்ற தனியார் கல்லூரி நடப்பு கல்வியாண்டு முதல் ‘போனாகிராபி’ குறித்த புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இங்கு மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆபாசப் படங்களை ஒன்றாகப் பார்த்து, விவாதிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பு குறித்த விவரங்கள் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "FILM 2000: Porn" எனும் பாடத்திட்டத்தின் கீழ் இந்த பாடமுறை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் ஆபாசப் படங்களை ஒன்றாகப் பார்த்து இனம், வகுப்பு மற்றும் பாலினம் ஆகியவற்றின் பாலியல்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Keto Tortillas with Almond Flour Low Carb Vegan #AlmondFlour

How To Make Easy DIY Boho Tassel Earrings