#RainAlert : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை…!


#RainAlert : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை…!


தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்ப சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

PlayStation 4 Users Can Download A Special Freebie Right Now #RightNow

Eye Candy Pinterest Favorites This Week