SSC 2022: எஸ்எஸ்சி-யில் 2065 காலிப்பணியிடங்கள் - மெட்ரிக் கல்வி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்



SSC Phase-X/2022/Selection Post:இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/அமைப்புகளில் 337 பிரிவுகளில் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை பகுதி X/2022/தேர்வு பணியிடங்களின் கீழ் கணினி அடிப்படையிலான தேர்வு முறையின் மூலம் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தவுள்ளது.

கல்வித்தகுதி, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப முறை தொடர்பான விரிவான விளம்பரம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in மற்றும் அதன் தென்மண்டல அலுவலகத்தின் sscsr.gov.in வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிப்பில் உள்ள 5 பிரிவுகளின் கீழான 06 பணியிடங்கள் சென்னையில் உள்ள தென்மண்டலம் தொடர்பானவ ஆகும். இவற்றில் 1 பட்டதாரி அளவிலும், 4  மேல்நிலை கல்வி அளவிலும் உள்ளன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Keto Tortillas with Almond Flour Low Carb Vegan #AlmondFlour

How To Make Easy DIY Boho Tassel Earrings