ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்கள்!!741201760


ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்கள்!!


பாங்காக் : பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.

Comments

Popular posts from this blog