பொதுமக்கள் கவனத்திற்கு....! வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரித்...1405461600
பொதுமக்கள் கவனத்திற்கு....! வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!
2021-22 நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்; தாமதித்தால் அபராதம் செலுத்த நேரிடு என ஒன்றிய நிதியமைச்சகம் எச்சரிக்கை!
முந்தைய காலங்களைப் போல இம்முறை, கடைசி நேரத்தில் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என தகவல்!
Comments
Post a Comment