எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு!621717998

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு!
#Breaking | அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும்!
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு
Comments
Post a Comment