சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகளின் ஆர்வம் குறைந்தது சதாப்தி விரைவு ரயிலுடன் வந்தே பாரத் ரயிலை...



சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகளின் ஆர்வம் குறைந்தது

சதாப்தி விரைவு ரயிலுடன் வந்தே பாரத் ரயிலை ஒப்பிடுகையில் வெறும் 20 நிமிடங்களே வித்தியாசம்

வந்தே பாரத் ரயிலுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால் பயணிகளிடையே ஆர்வம் குறைந்துள்ளது

Comments

Popular posts from this blog