பிரபல இயக்குனரை கரம்பிடிக்கும் நடிகை ஸ்ரீவித்யா - சுடச் சுட தகவல்! - தமிழ்நாடு


பிரபல இயக்குனரை கரம்பிடிக்கும் நடிகை ஸ்ரீவித்யா - சுடச் சுட தகவல்! - தமிழ்நாடு


நடிகை ஸ்ரீவித்யா- இயக்குனர் ராகுல் ராமச்சந்திரன் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர்.

 

பிரபல மலையாள சினிமா நடிகை ஸ்ரீவித்யா முல்லச்சேரி. இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு கேம்பஸ் டயரி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து, ஒரு பழைய பாம் கத, மாஃபி டோனா, எகேப் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீவித்யா இயக்குனர் ராகுல் ராமச்சந்திரனை காதலித்து வந்த நிலையில், நாளை இவர்களது நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.

விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதை, இன்ஸ்டாகிராமில், ராகுல் ராமச்சந்திரனும், ஸ்ரீவித்யாவும் உறுதி செய்துள்ளனர்.

 

இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

Keto Tortillas with Almond Flour Low Carb Vegan #AlmondFlour

How To Make Easy DIY Boho Tassel Earrings