Posts

செக்ஸ் படங்களை ஆய்வு செய்ய படிப்பு... அமெரிக்க கல்லூரி வழங்குகிறது

Image
ஆபாசப் படங்களை பார்த்து ஆய்வு செய்வதற்காகவே, அமெரிக்காவில் ஒரு கல்லூரி ‘போனாகிராபி’ குறித்த புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் என்ற தனியார் கல்லூரி நடப்பு கல்வியாண்டு முதல் ‘போனாகிராபி’ குறித்த புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இங்கு மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆபாசப் படங்களை ஒன்றாகப் பார்த்து, விவாதிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு குறித்த விவரங்கள் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "FILM 2000: Porn" எனும் பாடத்திட்டத்தின் கீழ் இந்த பாடமுறை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் ஆபாசப் படங்களை ஒன்றாகப் பார்த்து இனம், வகுப்பு மற்றும் பாலினம் ஆகியவற்றின் பாலியல்... விரிவாக படிக்க >>

தேவையான நிலக்கரியை விரைந்து பெற நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

Image
சென்னை: தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை விரைந்து பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 1,050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தூத்துக்குடியில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 420 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஒன்றிய அரசு சரியான முறையில் நிலக்கரி வழங்காததன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. நிலக்கரி பிரச்சனை என்பது சென்ற ஆண்டில் இருந்தே இருந்து வருகிற... விரிவாக படிக்க >>

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்..

Image
சென்னை ஐஐடியில் பயின்று வரும் மாணவர்கள் 3 பேருக்கு சிலதினங்களுக்கு முன்னர் லேசான கொரேனா அறிகுகள் இருந்ததால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு தொற்று உறுதியானது. வெவ்வேறு இடங்களில் இருந்து அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தொற்று உறுதியான மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 9 பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து, மேலும் 666 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ஐஐடியில் மட்டுமே 30 பேருக்கு 3 நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே உள்ளதாக கூறப்படும் நிலையில்... விரிவாக படிக்க >>

நல்லதே நடக்கும்

Image
நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum - hindutamil.in

கடைசி பந்தில் சென்னை வெற்றி| Dinamalar

Image
நவி மும்பை: பரபரப்பாக கடைசி பந்து வரை சென்ற ‘டி-20’ லீக் போட்டியில் தோனியின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது. தொடர்ச்சியாக 7வது தோல்வியை பெற்ற மும்பையின் ‘பிளே-ஆப்’ கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. நவி மும்பை, டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த ‘டி-20’ கிரிக்கெட் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணியை சந்தித்தது. சென்னை அணியில் மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக டிவைன் பிரிட்டோரியஸ், மிட்சல் சான்ட்னர் தேர்வாகினர். மும்பை அணியில் பேபியன் ஆலன், முருகன் அஷ்வின், டிமால் மில்ஸ் நீக்கப்பட்டு டேனியல் சாம்ஸ், ஹிரித்திக் ஷோக்கீன், ரிலே மெரிடித் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன்... விரிவாக படிக்க >>

தங்கம் விலை இன்றும் குறைந்திருக்கா.. தற்போதைய நிலவரம் என்ன.. இனியும் குறையுமா?

Image
தங்கம் விலை இன்றும் குறைந்திருக்கா.. தற்போதைய நிலவரம் என்ன.. இனியும் குறையுமா? தங்கம் விலையானது தற்போது பெரியளவில் மாற்றமின்றி சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் பத்திர சந்தை, டாலரின் மதிப்புக்கு இடையில், சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் இன்று அமெரிக்காவின் வேலை குறித்தான தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், இது தங்கம் விலையில் பெரியளவிலான மாற்றத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் விலையானது 51,100 ரூபாய் என்ற லெவலினை தொடலாம். இதேபோல வெள்ளியின் விலையும் 67,400 என்ற லெவலை தொடலாம். எனினும் தங்கத்தில் ஏற்படும் பெரியளவிலான சரிவினை ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது தடுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை வாங்க தூண்டலாம். கடந்த அமர்வில் டாலரின் மதிப்பானது மீண்டும் சற்று சரிவினைக் காணத் தொடங்கிய நிலையில், மாலை அமர்வில் மீண்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டது. இதற்கிடையில் சர்வதேச நாடுகளில் நிலவி வரும் நெருக்கடி நிலையால், பணவீக்கம் உச்சம் தொடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஆக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்கத்தினை வ

சீனாவை விட இந்தியா இருமடங்கு வளரும்

Image
வாஷிங்டன்–நடப்பு ஆண்டில், இந்தியா வலுவான வளர்ச்சியை அடையும் என்றும்; சீனாவை விட வளர்ச்சி இரு மடங்கு வேகமாக இருக்கும் என்றும், பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. இது குறித்து, பன்னாட்டு நிதியம் அதன், உலக பொருளாதார பார்வை குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான வகையில் 8.2 சதவீதமாக இருக்கும். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.சீனாவின் வளர்ச்சியான 4.4 சதவீதத்தை விட, இரண்டு மடங்கு வேகமானதாக இருக்கும் .உலக பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 3.6 சதவீதமாக இருக்கும். இது கடந்த 2021ல் 6.1 சதவீதமாக இருந்தது.இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 2021ல், வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது. 2023ல் வளர்ச்சி 6.9 சதவீதமாக... விரிவாக படிக்க >>