Posts

Showing posts from July, 2022

சிலிண்டர் விலை இன்று முதல் குறைப்பு.... ஆனால் இல்லத்தரசிகள் சோகம்!1569240484

Image
சிலிண்டர் விலை இன்று முதல் குறைப்பு.... ஆனால் இல்லத்தரசிகள் சோகம்! எல்பிஜி வர்த்தக சிலிண்டர் விலை இன்று முதல் குறைக்கப்பட்டு ரூ.36 குறைக்கப்பட்டுள்ளது |

Friendship Day 2022 : நண்பர்கள் தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்474288070

Image
Friendship Day 2022 : நண்பர்கள் தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் நட்பு தினம் 2022 : இந்தியா, வங்கதேசம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

பொதுமக்கள் கவனத்திற்கு....! வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரித்...1405461600

Image
பொதுமக்கள் கவனத்திற்கு....! வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்; தாமதித்தால் அபராதம் செலுத்த நேரிடு என ஒன்றிய நிதியமைச்சகம் எச்சரிக்கை! முந்தைய காலங்களைப் போல இம்முறை, கடைசி நேரத்தில் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என தகவல்!

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திருவள்ளூர் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய...970339924

Image
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திருவள்ளூர் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

காபூல் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு - 4 பேர் காயம் என தகவல்1621829007

Image
காபூல் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு - 4 பேர் காயம் என தகவல் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Rishabam Rasipalan1269489017

Image
ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Rishabam Rasipalan இன்று அமைதியாக - டென்சன் இல்லாமல் இருங்கள். இன்று உங்கள் பணம் சேமிக்கும் முயற்சியில் வெற்றிபெற மாட்டிர்கள், இருப்பினும் நீங்கள் இவற்றை எண்ணி கவலை பட வேண்டாம் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக சீக்கிரமாக மாறக்கூடும். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். அன்புக்குரியவருடன் சிறிய விடுமுறைக்கு செல்பவர்கள் அதிக நினைவில் நிற்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும் - எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும். இன்று, யோகா தியானத்திற்கு உதவுவது உங்களை மன ரீதியாக வலிமையாக்கும்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

வாஷிங்டன் சுந்தரின் மேஜிக் ஆஃப் ஸ்பின் - வைரலான வீடியோ1749887823

Image
வாஷிங்டன் சுந்தரின் மேஜிக் ஆஃப் ஸ்பின் - வைரலான வீடியோ இங்கிலாந்து கவுண்டி அணியான லங்காஷயருக்கு ஆடிவரும் இந்திய ஆஃப் ஸ்பின்னர், தமிழ்நாடு அணியைச் சேர்ந்த வாஷிண்டன் சுந்தர் கெண்ட் பேட்ஸ்மென் ஒருவருக்கு வீசிய ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பைப் பெயர்க்கும் அரிய காட்சி வைரலாகி வருகிறது, இந்த மேஜிக் பந்து லங்கா ஷயர் விதந்தோதி வருகிறது, வீடியோவும் வெளியிடப்பட்டது.

புதுசா Business ஆரம்பிக்கும் நடிகர் விஜய்!! | 100News 1489605820

Image
புதுசா Business ஆரம்பிக்கும் நடிகர் விஜய்!! | 100News

சுற்றுச்சூழல் காரணமாக உண்டாகும் சரும பிரச்சனைகளில் இருந்து உங்கள் அழகை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா?365970031

Image
சுற்றுச்சூழல் காரணமாக உண்டாகும் சரும பிரச்சனைகளில் இருந்து உங்கள் அழகை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா? சர௠மம௠பளபளப௠பாக.

காஜல் அகர்வாலின் சீக்ரெட் ரெசிபி... அவங்களே சொல்லி தரும் டிப்ஸ்...539769013

Image
காஜல் அகர்வாலின் சீக்ரெட் ரெசிபி... அவங்களே சொல்லி தரும் டிப்ஸ்... தனது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்த சியா சீட்ஸ் புட்டிங் ரெசிபியையும் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் டாப் 10 பணக்கார பெண்கள் யார் யார் தெரியுமா?1320884081

Image
இந்தியாவின் டாப் 10 பணக்கார பெண்கள் யார் யார் தெரியுமா? இந்தியாவின் முதல் 10 பணக்கார பெண்களை சந்திக்கவும் |

மீனம் 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் meenam August 2022 rasi palan Tamil God850253442

Image
மீனம் 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் meenam August 2022 rasi palan Tamil God

அரியலூர் மாவட்டம் தா. பழுர் அருகே வாகன சோதனையில் 2 டன் எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அது தொடர்பாக...1539203386

Image
அரியலூர் மாவட்டம் தா. பழுர் அருகே வாகன சோதனையில் 2 டன் எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அது தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!1279450076

Image
விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! விருத்தாச்சலம் : கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விருத்தாச்சலத்தில்  12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்துக் கொள்வது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.   கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை என்ற மாணவிகள் தற்கொலை பட்டியலில், விருத்தாசலம் ஆயர்மடம் பகுதி மாணவியின் மரணமும் இணைந்துவிட்டது. விருத்தாச்சலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், பெற்றோர்கள் இறுதி சடங்கு செய்ய முற்பட்ட போது, காவல்துறையினர் அதிரடியாக மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்ததால் பரப்பரப்பு நிலவுகிறது.  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்

மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 எப்படி வாங்குவது?| pm kisan online apply tamil| kisan Scheme | Pm modi429134321

Image
மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 எப்படி வாங்குவது?| pm kisan online apply tamil| kisan Scheme | Pm modi

மின்கட்டண உயர்வு: அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!273400262

Image
மின்கட்டண உயர்வு: அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்! மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து 25.7.2022 அன்று அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை பெரும் அளவில் திரள்வார்கள் என்று கூறப்படுகிறது. செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரையில் அதிமுகவினர் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்டாசு வெடித்து தரை மட்டமான வீடு- 6 பேர் பலி!581972200

Image
பட்டாசு வெடித்து தரை மட்டமான வீடு- 6 பேர் பலி! பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் வீடு தரைமட்டமாகி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் உள்ள குதாய் பாக் கிராமத்தில் சபீர் குசைன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்கத் தொடங்கின. இதில் அந்த வீடு தரைமட்டமானது. வீட்டிலிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.  சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வெகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும் படுகாயங்களுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடுபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதால் அவர்களை மீட்க போலீசாரும், தீயணைப்பு  வீரர்களும்  தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வெடி விபத்தில் தரைமட்டமான வீட்டிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டி

கைவிரலில் வெள்ளி மோதிரம் அணிவதால் இவ்வாறான பலன்கள் கிடைக்கிறதா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கிடைக்கக்கூடிய நற்பலன்கள்202101829

Image
கைவிரலில் வெள்ளி மோதிரம் அணிவதால் இவ்வாறான பலன்கள் கிடைக்கிறதா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கிடைக்கக்கூடிய நற்பலன்கள் வெள௠ளி மோதிரம௠பà®à® ©

மிதுனம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் mithunam sani vakra peyarchi 2022 palangal TamilGod1776890411

Image
மிதுனம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் mithunam sani vakra peyarchi 2022 palangal TamilGod

பிரதமரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி 33644869

Image
பிரதமரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனிருந்தார். ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பாஜக செயல்படுவதாகக் கூறப்படும் நிலையில், பிரதமரைத் தனியே சந்திப்பதற்கு, இபிஎஸ் முயன்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chithiram Pesuthadi | Ep - 386 | Preview | Jul, 23 2022 | Zee Tamil1125074215

Image
Chithiram Pesuthadi | Ep - 386 | Preview | Jul, 23 2022 | Zee Tamil

சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.1942500765

Image
சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

19 வார குழந்தை : பாடினால் பேசினால் முணுமுணுத்தால் குழந்தைகள் சிரிப்பார்கள்! வேறு என்ன வளர்ச்சி இருக்கும்!982832775

Image
19 வார குழந்தை : பாடினால் பேசினால் முணுமுணுத்தால் குழந்தைகள் சிரிப்பார்கள்! வேறு என்ன வளர்ச்சி இருக்கும்! பிறந்த குழந்தைக்கு 19 வாரங்கள் ஆகிவிட்டது.

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன பதவியேற்பு1135507976

Image
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன பதவியேற்பு இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவந்தன இன்று பதவியேற்றுக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு... முடிவு பெற்றோர்களுக்கு சாதகமாகுமா..? | Kallakurichi | Sathiyamtv2096581476

Image
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு... முடிவு பெற்றோர்களுக்கு சாதகமாகுமா..? | Kallakurichi | Sathiyamtv

பூரண நலமடைந்தார் டி.ராஜேந்தர் - சென்னை திரும்பியதும் முதல்வருடன் சந்திப்பு!1522554717

Image
பூரண நலமடைந்தார் டி.ராஜேந்தர் - சென்னை திரும்பியதும் முதல்வருடன் சந்திப்பு!

இப்போ கைல செஸ்போர்டுதான வச்சிருக்கேன்.. ஆனா எனக்கு கேரம் வச்சிருக்க மாதிரியே பீலீங்!1775929597

Image
இப்போ கைல செஸ்போர்டுதான வச்சிருக்கேன்.. ஆனா எனக்கு கேரம் வச்சிருக்க மாதிரியே பீலீங்! இவை செஸ் பற்றிய சில வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு.

கள்ளக்குறிச்சி மாணவி சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் போலீஸ் குவிப்பு1909814263

Image
கள்ளக்குறிச்சி மாணவி சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் போலீஸ் குவிப்பு

மத்திய நீர்வள ஆணையமும் காவிரி மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் செயல்படுவதாக அமைச்சர்...627527166

Image
மத்திய நீர்வள ஆணையமும் காவிரி மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தடகளத்தில் தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் தோல்வியை சந்தித்துள்ளதாக...368528789

Image
தடகளத்தில் தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்கள்!!741201760

Image
ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்கள்!! பாங்காக் : பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.

Aadi matha rasi palan 2022 | Kadagam | ஆடி மாத ராசிபலன் 2022 | கடகம் |578589076

Image
Aadi matha rasi palan 2022 | Kadagam | ஆடி மாத ராசிபலன் 2022 | கடகம் |

ரோட்டுக்கடை சால்னா ரொம்ப பிடிக்குமா... அதே சுவையில் வீட்டிலும் செய்ய எளிமையான ரெசிபி இதோ...1208050093

Image
ரோட்டுக்கடை சால்னா ரொம்ப பிடிக்குமா... அதே சுவையில் வீட்டிலும் செய்ய எளிமையான ரெசிபி இதோ... அப்படி என்னதான் போட்டு சமைக்கிறார்கள் என்று உங்களுக்கு சந்தேகம் இருந்தால்.. இனிமேல் யோசிக்காதீங்க... இந்த ரெசிபிதான் அது...

ஹூண்டாய் பெயரில் போலி நிறுவனம்.. அதிர்ந்துபோன மத்திய அரசு..! #PLI1803459640

Image
ஹூண்டாய் பெயரில் போலி நிறுவனம்.. அதிர்ந்துபோன மத்திய அரசு..! #PLI ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ் ஹூண்டாய் உடன் இணைக்கப்படவில்லை;

இன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடல் மறு உடற்கூராய்வு989066446

Image
இன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடல் மறு உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இன்று தனியார் பள்ளி மாணவி உடல், மறு உடற்கூராய்வு (பிரேத பரிசோதனை) செய்யப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில், மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் மறு உடற்கூராய்வு செய்கின்றனர். இதையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் மற்றொரு நபருக்கு மங்கி பாக்ஸ்! அச்சத்தில் இந்திய மக்கள்34980467

Image
கேரளாவில் மற்றொரு நபருக்கு மங்கி பாக்ஸ்! அச்சத்தில் இந்திய மக்கள் கேரளாவில் மேலும் ஒருவருக்குக் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 31 வயதான அந்த நபர் துபாய் நாட்டில் இருந்து திரும்பியவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட மங்கி பாக்ஸ் பாதிப்பு கேஸ்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஜூலை 13இல் துபாயிலிருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருக்கு மங்கி பாக்ஸ் அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாத

Walnut vs. Pecan vs. Almond: Nutrition and Health Comparison1748681467

Image
Walnut vs. Pecan vs. Almond: Nutrition and Health Comparison Almonds provide more minerals and fiber, whereas walnuts have more vitamins and lower carb content. In contrast, pecans...

Bharathi Kannamma Rajarani Mega Sangamam Promo l July 18th & 20th #Bharathi #Kannamma Serial Promo1976895508

Image
Bharathi Kannamma Rajarani Mega Sangamam Promo l July 18th & 20th #Bharathi #Kannamma Serial Promo

ஒரு நிமிடம் பள்ளியை வகுப்பறையை தலைகீழாக மாற்றிய கலவரக்காரர்கள்..!1262858409

Image
ஒரு நிமிடம் பள்ளியை வகுப்பறையை தலைகீழாக மாற்றிய கலவரக்காரர்கள்..!

எங்க தெரியுதோ பாத்துக்கோ!…கண்ணாடி டிரெஸ்ஸில் எல்லாத்தையும் காட்டும் திவ்யா….1713593918

Image
எங்க தெரியுதோ பாத்துக்கோ!…கண்ணாடி டிரெஸ்ஸில் எல்லாத்தையும் காட்டும் திவ்யா…. இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வருபவர் திவ்யா பாரதி.

மக்கள் ஹேப்பி! பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு!1031370622

Image
மக்கள் ஹேப்பி! பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு!   இஸ்லாமாபாத்: கடும் கொந்தளிப்புக்கு இடையில் பாகிஸ்தான் அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது. இதற்கு முன்னர் நான்கு முறை ஏற்றப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள் தற்போது குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் விலைவாசி உயர்வினை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சர்வதேச அளவில் ரஷ்யா-உக்ரைன் போரை காரணம் காட்டி பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பிற தெற்காசிய நாடுகள் எரிபொருளின் விலையை தொடர்ந்து அதிகரித்தன. ஆனால் கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்த போதிலும் எரிபொருட்களின் விலை குறைக்கப்படாமலிருந்தன. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இதனையடுத்து இலங்கையில் மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினர். இதன் காரணமாக அண்டை நாடுகளில் எரிபொருட்களின் விலை நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதத்தில் மட்டும் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை

PHH & AAY ரேஷன் அட்டைக்கு புதிய அறிவிப்பு | TN Ration Card latest news | TN Ration shop news tamil1042109729

Image
PHH & AAY ரேஷன் அட்டைக்கு புதிய அறிவிப்பு | TN Ration Card latest news | TN Ration shop news tamil

Long Lines Are Back At Food Banks As Inflation Hits New High15332144

Image
Long Lines Are Back At Food Banks As Inflation Hits New High The food banks, which had started to see some relief as people returned to work after pandemic shutdowns, are struggling to meet the latest need.

Abhi Tailor | அபி டெய்லர் | Latest Update761081276

Image
Abhi Tailor | அபி டெய்லர் | Latest Update

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை...! காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை1107078111

Image
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை...! காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

Abhi Tailor | அபி டெய்லர் | Episodes 359 & 360 | Recap1524838804

Image
Abhi Tailor | அபி டெய்லர் | Episodes 359 & 360 | Recap

நீலகிரி, கோவையில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்1558720650

Image
நீலகிரி, கோவையில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜனாதிபதி மாளிகையில் இருப்பதால் நாட்டு நடப்பு பற்றி கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும் இலங்கை ஜனாதிபதி மாளிகையில்...1879161454

Image
ஜனாதிபதி மாளிகையில் இருப்பதால் நாட்டு நடப்பு பற்றி கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும்  இலங்கை ஜனாதிபதி மாளிகையில் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது போல செய்தி பார்க்கும் இளைஞர்  ஜனாதிபதி மாளிகை இன்னும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது 

ஆடி மாத ராசி பலன் 2022 : கவனம் இல்லையேல் ஆட்டம் காணும் 5 ராசிகள்841713402

Image
ஆடி மாத ராசி பலன் 2022 : கவனம் இல்லையேல் ஆட்டம் காணும் 5 ராசிகள் ஆடி மாத மேஷத்தில் ராகு, செவ்வாய், மிதுனத்தில் சுக்கிரன், கடகத்தில் புதன், சூரியன், துலாம் ராசியில் கேது, மகர ராசியில் சனி, மீன ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன.

👉மொத்தமாக உடைகிறது சிவசேனா? 👉சிவசேனா செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மத்ரே ஏக்நாத் ஷிண்டே அணியில்...1982269193

👉மொத்தமாக உடைகிறது சிவசேனா? 👉சிவசேனா செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மத்ரே ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்துள்ளார் 👉முன்பெல்லாம் எம்எல்ஏ, எம்பிக்கள் இணைந்த நிலையில், தற்போது சிவசேனாவின் முக்கிய தலைவர்கள் ஷிண்டே பக்கம் சாய்வது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது